Friday, February 12, 2010

காதலுடன்...


கண் இமைக்கும் நேரத்தில் ;
கடந்து சென்ற உன் பார்வை - காதல் !

காரணம் ஏதுமின்றி என்னை ;
களமிறங்க வைத்த வேட்கை - காதல் !

மெல்ல மெதுவாய் உன்னுள் ;
என்னை தொலைத்த மொழி - காதல் !

என்னை எழுதிய தேவதைக்காக ;
நான் எழதிய கவிதை - காதல் !!